ஜெய்ப்பூர் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (இராச்சசுத்தான்)ஜெய்ப்பூர் மக்களவைத் தொகுதி இந்திய மாநிலமான இராசத்தானில் உள்ள 25 மக்களவை (நாடாளுமனற) தொகுதிகளில் ஒன்றாகும். இது ஜெய்ப்பூர் நகரம் மற்றும் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள சங்கனேர் தெகசில் பகுதிகளை உள்ளடக்கியது. இது 1952-இல் நிறுவப்பட்டது. இத்தொகுதியினை 2024 வரை, இது பாரதிய ஜனதா கட்சியின் மஞ்சு சர்மா பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்.
Read article
Nearby Places

செய்ப்பூர்
இது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் மற்றும் மாநகராட்சி ஆகும்.

ஜந்தர் மந்தர் (ஜெய்ப்பூர்)

ஜெய்ப்பூர் மாவட்டம்
இராசத்தானில் உள்ள மாவட்டம்

ஜெய்பூர் இராச்சியம்

ஜெய்ப்பூர் நகர அரண்மனை
ஜெய்ப்பூர் இராச்சிய மன்னரின் வாழிடம்
ஜெய்ப்பூர் விலங்குக் காட்சிச்சாலை
ஆளுநர் இல்லம், செய்ப்பூர்
இராசத்தான் பல்கலைக்கழகம்